மரண தண்டனை வழங்க வேண்டும் - வேல்முருகன்

216பார்த்தது
மரண தண்டனை வழங்க வேண்டும் - வேல்முருகன்
பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ மற்றும் தவாக தலைவர் வேல்முருகன், சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் சமூகத்தின் விஷச் செடிகள் என்றும், அவர்களை உடனடியாக களைய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், இத்தகைய குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் மூலம் விரைவாக மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி