கடலூர்: திமுக இளைஞரணி ஆலோசனை: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அழைப்பு

588பார்த்தது
கடலூர்: திமுக இளைஞரணி ஆலோசனை: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அழைப்பு
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 21.08.2025 வியாழக்கிழமை மாலை 04.30 மணியளவில் காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் கலந்துகொள்ள வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி