கடலூர்: நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைப்பு

80பார்த்தது
கடலூர்: நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைப்பு
கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். நெல் கொள்முதல் நிலையம் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி