கடலூரில் மீனவர் தூக்கிட்டு உயிரிழப்பு

1பார்த்தது
கடலூரில் மீனவர் தூக்கிட்டு உயிரிழப்பு
கடலூர் தாழங்குடா பகுதியைச் சேர்ந்த மீனவர் கணேஷ் (28) அடிக்கடி குடித்துவிட்டு மனைவி பிரீத்தியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மீண்டும் சண்டை போட்டதால், பிரீத்தி தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது, கணேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார். இது குறித்து பிரீத்தி தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி