கடலூரில் பூண்டு விலை கிடுகிடுவென உயர்வு

5பார்த்தது
கடலூரில் பூண்டு விலை கிடுகிடுவென உயர்வு
கடலூர் மாவட்டத்திற்கு திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது. சமீப காலமாக கடலூரில் பூண்டு விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ முதல் ரக நாட்டு பூண்டு ரூ. 200-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது முதல் ரகம் ரூ. 320, இரண்டாம் ரகம் ரூ. 300, மூன்றாம் ரகம் ரூ. 260 என விலை உயர்ந்துள்ளது.