தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 21, 22, 23, 25, 26 ஆகிய 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே. பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.