கம்மியம்பேட்டை: நியாய விலை கடை திறந்து வைப்பு

264பார்த்தது
கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை பகுதியில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸின் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை இன்று பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பாமகவினர் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி