கோதண்டராமாபுரம்: காயத்துடன் மயில் மீட்பு

1பார்த்தது
கோதண்டராமாபுரம்: காயத்துடன் மயில் மீட்பு
கடலூர் மாவட்டம் கோதண்டராமாபுரத்தில் பறக்க முடியாமல் காயங்களுடன் கிடந்த மயிலை வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒப்படைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி