குச்சிபாளையம்: மக்கள் இலவச பட்டா கேட்டு மனு

65பார்த்தது
குச்சிபாளையம்: மக்கள் இலவச பட்டா கேட்டு மனு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் குச்சிபாளையம் பகுதி மக்கள் இலவச மனை பட்டா கேட்டு இன்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தர் ஆகியோர் தலைமையில் மனு கொடுத்தனர்.