கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர் பிரசன்னா ஆகியோர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.