மஞ்சக்குப்பம்: மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை!

3பார்த்தது
மஞ்சக்குப்பம்: மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை!
இந்தியா முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடலூர் வடக்கு மாவட்டம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஅத் சார்பில் மஞ்சக்குப்பம் மைதானம், ஈக்தா திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி