கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் S. I. R க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக துவங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.