கடலூரில் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் போராட்டம்

194பார்த்தது
கடலூரில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு கடந்த ஆறு நாட்களாக பழைய ஆட்சியர் அலுவலகம் எதிரே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி பேசினார். இந்த போராட்டம் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

தொடர்புடைய செய்தி