மேலபுதுப்பேட்டை: ஊராட்சி மன்ற அலுவலகம் திறந்து வைப்பு

3பார்த்தது
மேலபுதுப்பேட்டை: ஊராட்சி மன்ற அலுவலகம் திறந்து வைப்பு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலபுதுப்பேட்டை ஊராட்சியில், கடலூர் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி