கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS தலைமையில் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் V. ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.