கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

2பார்த்தது
கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் நாளை நவம்பர் 11ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன் பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனை பாளையம், சான்றோர் பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ். புதூர், மணக்குப்பம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.