சித்தரசூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

3பார்த்தது
சித்தரசூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
கடலூர் மாவட்டம் சித்தரசூர் துணை மின் நிலையத்தில் இன்று 18 ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி. என். பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், பி. என். பாளையம், மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், குடிதாங்கி சாவடி, நெல்லிக்குப்பம் மேல்பாதி, திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

தொடர்புடைய செய்தி