செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

85பார்த்தது
செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை  (ஜூன் 5) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செம்மங்குப்பம், வீரன்சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானுார், கருவேப்பம்பாடி, பிள்ளையார்மேடு, கண்ணாரப்பேட்டை, சம்பாரெட்டிப்பாளையம், பூண்டியாங்குப்பம், சித்திரைப்பேட்டை, அய்யம்பேட்டை, பள்ளி நீரோடை, ஆதிநாராயணபுரம், சங்கொலிக்குப்பம், சொத்திக்குப்பம், நஞ்சலிங்கம்பேட்டை, பூண்டியாங்குப்பம், நடுத்திட்டு, தியாகவல்லி, அன்னப்பன்பேட்டை, ஆண்டார்முள்ளி பள்ளம், மடம், சிப்காட், ராசாப்பேட்டை, மாலுமியார்பேட்டை, சோனாஞ்சாவடி, தம்மனாம்பேட்டை, காயல்பட்டு, தீர்த்தனகிரி, காரைக்காடு, சிங்காரத்தோப்பு, கம்பளிமேடு, திருச்சோபுரம், சிந்தாமணிக்குப்பம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி