செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

591பார்த்தது
செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை மே 27 ஆம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் காரைக்காடு, கண்ணாரப்பேட்டை, பிள்ளையார் மேடு, பச்சையாங்குப்பம், மதுக்கரை, குடிகாடு, வானவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி