முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூன் 3) கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் ஏற்பாட்டில் எஸ் புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் வடக்கு ராமாபுரம் ஆதி திராவிடர் நலப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.