காரணப்பட்டு: அங்கன்வாடி மையம் திறந்து வைப்பு

கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரணப்பட்டு ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.