செம்மண்டலம்: தூய்மை பணிகள் குறித்து ஆய்வு

76பார்த்தது
செம்மண்டலம்: தூய்மை பணிகள் குறித்து ஆய்வு
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்மண்டலம் பகுதியில் இரவு பகல் பாராமல் நடைபெறும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், தூய்மைப் பணியாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.