செம்மண்டலம்: இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு மீட்பு

55பார்த்தது
கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாரை பாம்பு ஒன்று உள்ளதாக பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தகவல் தந்த சில நிமிடங்களில் வந்த பாம்பு பிடி வீரர் செல்லா லாவகமாக பாம்பு மீட்டு காப்பு காட்டிற்கு விட எடுத்து சென்றார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.