கடலூர் மாவட்டம் துறைமுகம் சிங்காரத்தோப்பு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.