சிவனார்புரம்: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

259பார்த்தது
சிவனார்புரம்: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கடலூர் அருகே ரெட்டிச்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சிவனார்புரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுடுகாடு அருகே ஷரன் (19) என்பவர் கஞ்சா பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி