கடலூர் மாவட்டம் தியாகவல்லி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் எஸ்எம்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் பள்ளியின் வளர்ச்சி குறித்த முக்கிய முடிவுகளை ஆலோசித்து எடுத்தனர்.