கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் எஸ்பி அறிவுரை

2பார்த்தது
கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் எஸ்பி அறிவுரை
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐபிஎஸ் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அங்கு நடைபெற்ற தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு அறிவுரைகளை வழங்கினார். இந்த உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி