சுபஉப்பலவாடி: சமூகநீதி சம்பந்தமாக விழிப்புணர்வு

2பார்த்தது
சுபஉப்பலவாடி: சமூகநீதி சம்பந்தமாக விழிப்புணர்வு
கடலூர் மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, காவல் ஆய்வாளர் செபஸ்டின் தலைமையில் ரெட்டிச்சாவடி காவல் சரகம் சுபஉப்பலவாடி கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் சமூக நீதி குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தியது. இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி