திருவந்திபுரம்: தேவநாத சுவாமி கோயிலில் 5ம் நாள் உற்சவம்

215பார்த்தது
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி திருக்கோயிலில் பராபவ வருடத்திய வசந்த உத்ஸவம் நடைபெற்று வருகிறது. இன்று ஐந்தாம் நாள் உற்சவமாக சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி