திருவந்திபுரம்: தேவநாத சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி

232பார்த்தது
திருவந்திபுரம்: தேவநாத சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு தேவநாத சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி