திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில்: தாயார் புறப்பாடு நிகழ்ச்சி வெகு விமரிசை

380பார்த்தது
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில்: தாயார் புறப்பாடு நிகழ்ச்சி வெகு விமரிசை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் ஸ்ரீ ஹேமாப்ஜவல்லி தாயார் புறப்பாடு நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி