திருவந்திபுரம்: தேவநாத சுவாமி கோயிலில் நாளை நடை அடைப்பு

1பார்த்தது
திருவந்திபுரம்: தேவநாத சுவாமி கோயிலில் நாளை நடை அடைப்பு
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு, தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் நாளை (மார்ச் 3) மாசி மாத தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இந்த தீர்த்தவாரியை முன்னிட்டு, நாளை முழுவதும் கோவில் நடை அடைக்கப்படும். இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி