கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பங்குனி மாதம் சிரவண நட்சத்திரம் சுவாமி சரீ தேசிகன் இன்று காலை திருமஞ்சனம் மற்றும் கண்ணாடி அறை ஆஸ்தானம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.