கடலூர் மாவட்டத்தில் இன்றைய முழு மழை நிலவரம்

82பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (நவம்பர் 14) காலை 8:30 மணி நிலவரப்படி, வேப்பூர் 32 மிமீ, லக்கூர் 14.3 மிமீ, மே. மாத்தூர் 14 மிமீ, பண்ருட்டி 3 மிமீ, புவனகிரி 3 மிமீ, காட்டுமைலூர் 3 மிமீ, பரங்கிப்பேட்டை 1.4 மிமீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 70.7 மிமீ மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி