வண்டிப்பாளையம்: திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

1பார்த்தது
கடலூர் மாவட்டம் பழைய வண்டிப் பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி