வேணுகோபாலபுரம்: தேர்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு

78பார்த்தது
வேணுகோபாலபுரம்: தேர்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாவட்டம் வேணுகோபாலபுரம் பகுதியில் ஸ்ரீ வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி