விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து நிலவரம்
By Kalai 73பார்த்ததுவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஜூன் 6) மணிலா வரத்து 80 மூட்டை, எள் வரத்து 260 மூட்டை, நெல் வரத்து 100 மூட்டை, உளுந்து வரத்து 10 மூட்டை, பச்சை பயிர் வரத்து 20 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 4 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 110 மூட்டை, வரகு வரத்து 20 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டை என மொத்தம் 605 மூட்டை வந்துள்ளது.