கடலூர் மாவட்டத்தில் நேற்று (மே 17) காலை 8.30 மணி நிலவரப்படி பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. வேப்பூர் 19 மி.மீ., மே. மாத்தூர் 18 மி.மீ., லால்பேட்டை 15 மி.மீ., பெலாந்துறை 13.3 மி.மீ., சிதம்பரம் 9.3 மி.மீ., காட்டுமன்னார்கோவில் 9 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 112.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.