கடலூர் மாவட்டத்தில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் , வடலூர், காட்டுமன்னார்கோவில் , நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி கடைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இது குறித்து இறைச்சி கடை வியாபாரிகளிடம் கேட்கையில், விநாயகர் சதுர்த்தி விழா என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தனர்.
இது குறித்து இறைச்சி கடை வியாபாரிகளிடம் கேட்கையில், விநாயகர் சதுர்த்தி விழா என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தனர்.