சிதம்பரம்: நகை கடையில் அதிகாரிகள் சோதனை

1பார்த்தது
சிதம்பரம்: நகை கடையில் அதிகாரிகள் சோதனை
சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் செயல்படும் பிரபல நகைக்கடைகளில், சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று அதிரடியாக நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர். நகைக்கடையில் உள்ள நகைகள், லேப்டாப், கம்ப்யூட்டர், இறக்குமதி ஆவணங்கள், 916 ஹால்மார்க் சீல்கள் உள்ளிட்டவை சோதனையிடப்பட்டன. உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி