கடலூர் கிழக்கு மாவட்ட தி. மு. க மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக சார்பணி அமைப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் துரிதப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.