கடலூர்: கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் சேர்ப்பு

1பார்த்தது
கடலூர்: கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் சேர்ப்பு
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி), புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளில் முன்னர் 2,313 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்து, கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,590 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி