கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1 முதல் மே 31 வரை மூன்று மாதங்களில் இயல்பாக 80 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால், இதுவரை 124.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 56% அதிகமாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் மழைப்பொழிவு விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.