கடலூர்: இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

55பார்த்தது
கடலூர்: இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இறைச்சி வாங்கி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you