கடலூர்: 9 தொகுதிகளில் தவெக பெற்ற இடங்கள் விபரம்

0பார்த்தது
கடலூர்: 9 தொகுதிகளில் தவெக பெற்ற இடங்கள் விபரம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட தவெகவினர், கடலூர் சட்டமன்றத் தொகுதியில் ராஜ்குமார் மட்டும் வெற்றி பெற்றனர். திட்டக்குடியில் போட்டியிட்ட ராஜசேகர் மற்றும் விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜய் ஆகியோர் 2 வது இடம் பிடித்தனர். நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தொகுதிகளில் த. வெ. க. வுக்கு 3 வது இடமே கிடைத்தது.

தொடர்புடைய செய்தி