கடலூர்: சேத்தியாத்தோப்பில் அதி கனமழை பதிவு

4பார்த்தது
கடலூர்: சேத்தியாத்தோப்பில் அதி கனமழை பதிவு
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (நவ. 24) காலை 8.30 மணி நிலவரப்படி பரவலாக கனமழை பெய்துள்ளது. சேத்தியாத்தோப்பு 210 மி.மீ., பரங்கிப்பேட்டை 141 மி.மீ., சிதம்பரம் 140.2 மி.மீ., புவனகிரி 140 மி.மீ. உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், மாவட்டம் முழுவதும் மொத்தம் 1681.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி