கடலூர்: முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிப்பு

57பார்த்தது
கடலூர்: முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிப்பு
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை மறைந்த தலைவர் எல். இளையபெருமாள் குடும்பத்தினர் சந்தித்து, சிதம்பரத்தில் கட்டப்பட்டு திறக்கவிருக்கும் எல். இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் வழங்கியதற்காக நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பில் விசிக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.