கடலூர் அமைச்சர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

4பார்த்தது
கடலூர் அமைச்சர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
காட்டுமன்னார்கோவில் வட்டத்திலுள்ள திருமுட்டம் வருவாய் வட்டத்தைச் சார்ந்த 38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் 15 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று (நவம்பர் 23) சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி