கடலூர்: அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியீடு

2பார்த்தது
கடலூர்: அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியீடு
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நாளை (14-ம் தேதி) காட்டுமன்னார்கோயில் எம்ஆர்கே கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள், செயலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.