கடலூர்: அமைச்சர் நேரில் சென்று மரியாதை

73பார்த்தது
கடலூர்: அமைச்சர் நேரில் சென்று மரியாதை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிக்குப்பம் இளங்கோ நகரில் வசிக்கும் செல்வராஜ் தாயார் G. பெரியதங்கம் மறைவையொட்டி தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்‌. உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி